கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 5)

தான் மூடன் என்பதை உணர்ந்தே ஒருவன் மூடனாக இருப்பது எத்தனை பெரிய விசயம். ஒருவேளை அவன் ஒரு சங்கி என்பதால் அவ்வாறோ? கோவிந்தசாமியின் வம்ச வரலாற்றின் வரிசையினை தவறின்றி வரிசைக்கிரமாய் கூறுவோர்க்கு தனியே ஒரு பரிசுப்போட்டி கூட பா.ரா. அவர்கள் அறிவிக்கலாம். ஆனால், கடைசி வரை அப்பரிசு அவர் வசமே இருக்கும். நீல நகரமென்ற ஒன்று உண்மையிலேயே இருக்குமோ??? தன் மனைவி சாகரிகாவைக் காண தன் நிழலினை சூனியனுடன் அனுப்பும் கோவிந்தசாமி என்ன ஆவான்? பொறுத்திருந்து பார்ப்போம்.. … Continue reading கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 5)